எழை சகோதரிக்கு மருத்துவ உதவி ருபாய் 5 ஆயிரம் – கடையநல்லூர் டவுன் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 25/09/2013 அன்று எழை சகோதரிக்கு  5000 ருபாய்  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.