எழை சகோதரருக்கு 3ஆயிரம் மருத்துவ உதவி – கீழக்கரை கிழக்கு கிளை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக கடந்த 27.09.2013 அன்று அபுல்ஹஸன் என்ற எழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.