எழை குடும்பங்களுக்கு 1 மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்கள் இலவசம – நாச்சிகுளம் கிளை

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 09-02-2015 அன்று 11 எழை குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கு 1 மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது……………………..