எளிய மார்க்கம் – பஹ்ரைன் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 28/10/2016 அன்று எளிய மார்க்கம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

பதில் அளித்தவர்: சகோ, ஃபஸீஹ் எம்ஐஎஸ்சி
மர்கஸ்மாநிலப் பேச்சாளர்