எளிய மார்க்கம் – ஆர்.எஸ். மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பாக கடந்த 14/10/2016 அன்று எளிய மார்க்கம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

பதில் அளித்தவர்: அப்துல் கரீம்
மண்டபம்மாநிலப் பேச்சாளர்