எல்.கே.பி நகர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் எல்.கே.பி நகர் கிளை சார்பாக கடந்த 30-11-2011 அன்று ஒறைவன் ஒருவனே என்ற தலைப்பில் போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு தஃவா செய்யப்பட்டது.