எர்ணாகுளத்தில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 19-12-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள்  இதில் கலந்து கொண்டு இறையச்சமும் இறையில்லமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.