எர்ணாகுளத்தில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 5-8-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது.  நஃபீல் அஹ்மத் அவர்கள் தமிழில் ஜும்ஆ உரையாற்றினார்கள். சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!