எம்.கே.பி நகர் கிளை பெண்கள் பயான்

வடசென்னை மாவட்டம் எம்.கே.பி நகர் கிளையின் சார்பாக கடந்த 07-09-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.