எம்.கே.பி நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் எம்.கே.பி நகர் கிளையில் கடந்த 27-8-2011, 28-8-2011 ஆகிய தேதிகளில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் மற்றும் அன்சாரி ஆகியோர் உரையாற்றினார்கள்.