தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் எம்.கே.பி நகர் கிளையில் கடந்த 19-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் மற்றும் மாநிலப் பொருளாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். 51 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
Tags:வட சென்னை
previous article
ஜனவரி 27 போராட்டம் பேனர் மாதிரி – 10 டிசைன்கள் வாசகங்களுடன்..