எம்.எஸ் நகர் கிளையில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் எம்.எஸ் நகர் கிளையில் கடந்த 31-7-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது .இதில் அப்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.