எம்.எஸ் நகர் கிளையில் இரத்த வகை கண்டறியும் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம்.எஸ் நகர் கிளையில் கடந்த 24-7-2011 அன்று இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் இரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பிறமசய சகோதரர்களுக்கு இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள் வழங்கப்பட்டது.