எம்.எம்.டி.ஏ காலனி கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி கிளை சார்பாக 18,20,23,24,03.2012 அகிய தேதிகளில் பல்வேறு தலைப்புகளில் ஏகத்துவ பிரச்சார DVD க்கள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.