எம்.எம்.டி.ஏ காலனி கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளையில் கடந்த 25-7-2011 , 27-7-2011,30-7-2011 ஆகிய தேதிகளில் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.

மேலும் 25-7-2011,27-7-2011,28-7-2011,30-7-2011,31 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 30-7-2011 அன்று மேகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 31-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.