எம்எம்டியே காலனி கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்எம்டியே காலனி கிளையில் கடந்த 16-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது.

மேலும் கடந்த 17-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் மேகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் இ முஹம்மது அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 18-7-2011 அன்று வீடு வீடாக சென்று அமைதி நோக்கி திரும்புதல் என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் அன்றய தினம் மேகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இ முஹம்மது அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 19-7-2011 அன்று குர்ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.

மேலும் கிளை சார்பாக தினமும் காலை  வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 23-7-2011 அன்று குர்ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.

மேலும் அன்றய தினம் மேகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 24-7-2011 அன்று தர்பிய நடைபெற்றது. இதில் ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் அன்றய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது. அன்சாரி அவர்கள் இதில் உரையாற்றினார்கள்.