எம்எம்டிஏ காலனி – கல்வி உதவி

தென்சென்னை மாவட்டம்  எம்எம்டிஏ காலனி மாணவரணி சார்பாக (24/6/2015) அன்று மத்திய அரசின் முஸ்லிம்களின் கல்வி உதவி தொகை பற்றிய செய்தி கிளை நோட்டிஸ் போர்டில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…