”என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்” மயிலை – மந்தைவெளி கிளை நிகழ்ச்சி

20130428_103631தென் சென்னை மாவட்டம் மற்றும் மயிலை – மந்தைவெளி கிளைகள் இணைந்து “என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 28/04/2013 அன்று நடத்தியது.

இதில் மாநில மாணவரணி மாநில செயலாளர் அல் அமீன், மாநில ஒருங்கிணைப்பாளர் உமர் பாருக் சிறப்புரையாற்றி மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதில் மானவர்கள் கலந்து கொண்டனர்.