எது இஸ்லாமியத் திருமணம் – மங்கலம் கோல்டன் டவர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-02-2012 அன்று புக்கிளிபாலயம் ரோட்டில் மாலை 07:00மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் எது இஸ்லாமியத் திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்