“எதில் போட்டி” ரிஃபா பகுதி பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலம் ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (02-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்சகோ.யாசர் அரஃபாத் அவர்கள், “எதில் போட்டி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.