எதிலே நபிவழி – அல் அய்ன் கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு

அபுதாபி மண்டலம் அல் அய்ன் கிளையில் கடந்த 03-10-2013 அன்று நடைப்பெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில், அபுதாபி மண்டல அழைப்பாளர் சகோதரர்.செய்யது கான் அவர்கள் “எதிலே நபிவழி” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்! தன்னடக்கம் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் 60 பிரதிகள் விநியோகம் செயப்பட்டது.