எதிர்ப்புகளை மீறி ஜனாஸா நல்லடக்கம் – பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கொள்கைச் சகோதரரின் வயதான மூதாட்டி கடந்த 18/02/12 அன்று இறந்து விட்டார். நபி வழிப்படி ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் ஜமாஅத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பல எதிர்ப்புகளுக்கு ஜனாஸா குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.