எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் – பொறையார் தெருமுனைப் பிரச்சாரம்

நாகை வடக்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 22 / 02 / 2012 புதன்கிழமை அனறு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அலி எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.