”எதிர்காலம் இஸ்லாத்திற்கு” – ஆசாத் நகர் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 26-05-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் உசேன் அவர்கள் ”சீரழியும் மாணவ சமுதாயம் ,கண்டுகொள்ளாத பெற்றோர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”எதிர்காலம் இஸ்லாத்திற்கு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.