எதியோப்பிய ஏழை சகோதரர்களுக்கு அரிசி மற்றும் திர்ஹம் 1,020 உதவி – சோனாப்பூர் கிளை

துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக கடந்த 18-07-2014 அன்று எதியோப்பிய சகோதரர்களுக்காக ரமலான் உணவு வகைக்காக அரிசி மற்றும் திர்ஹம்.1,020/- உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!………..