எண்ணூர் கிளை இரத்த தான முகாம் – 56 நபர்கள் இரத்த தானம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளையில் கடந்த 01 .04 .2012 அன்று இரத்த தான முகாம் அரசு பொது மருத்துவமனை உடன் இணைந்து நடைபெற்றது .இதில் மொத்தம் 56 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் (அல்ஹம்துலில்லாஹ் ) . இதில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
மேலும் இதில் கலந்து கொண்ட பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.