ஊர் ஜமாஅத்தின் தடைகளை மீறி தஞ்சை ஆவணத்தில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!

avanam_varathasanai_koottam_4avanam_varathasanai_koottam_3avanam_varathasanai_koottam_2avanam_varathasanai_koottam_1தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள ஆவணத்தில் ஊர் ஜமாஅத்தாரின் எதிர்ப்பை காவல் துறையின் தடையையும் மீறி கடந்த 15-5-2009 அன்று மாபெரும் வரதட்சனை ஒழுப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி ஷம்சுல்லுஹா ரஹ்மான் மௌலவி கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். “இக்கூட்டத்தில் கலந்து கொண்டால் ரூபாய் 5000 அபராதம்” என்ற சுன்னத் ஜமாஅத்தின் அறிவிப்பையும் மீறி நூற்றுக்கணக்கானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.