ஊத்தகங்கரையில் இஸ்லாத்தை ஏற்ற அமிர்தலிங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தகங்கரை கிளையில் அமிர்தலிங்கம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அமீர் என மாற்றிக் கொண்டார். இவர் கடந்த 1-2-2012 இன்று அடிப்படை கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார்.