ஊட்டியில் இஸ்லாத்தை ஏற்ற பெண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிக்கும்  ஜானி என்பவரது மகள் கடந்த 5-9-2010 அன்று இஸ்லாத்தை ஏற்று கொண்டார். கிளை சார்பாக இவர் மார்க்க கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.