“ஊடகங்களின் ஆயோகியம்” – மஸ்கட் மண்டல வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்கட் மண்டலத்தில் 29.08.2013 அன்று  வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கு வாரந்திர பயான்   நிகழ்ச்சி நடை பெற்றது, இதில் சகோ.இப்ராஹிம் “ஆடையின் ஒழுக்கம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள், பின்னர் சகோ. ஜமாலுதீன்   “ஊடகங்களின் ஆயோகியம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்  பின்னர் .மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் அளித்தார்கள். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…