உஹது போரும் அதன் படிப்பினையும் – ஹவல்லி கிளை பயான்

குவைத் மண்டலம் ஹவல்லி கிளை சார்பாக கடந்த 30-3-2012 அன்று வெள்ளக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் மன்சூர் அவர்கள் கலந்துக் கொண்டு உஹது போரும் அதன் படிப்பினையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.