உள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி – தொண்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 08/12/2016 அன்று உள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

நாள் எண்ணிக்கை: 7
எத்தனை மணி நேரம்: 1