உள்ளரங்கு பயான் – பனைகுளம் தெற்கு கிளை

இராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் தெற்கு கிளை சார்பாக 04-09-2015 அன்று சுப்ஹு தொழுகைக்கு பிறகு உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் ஸதக்கா என்ற தலைப்பில் மாநில தாஃயி அர்ஷத் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள்.