உள்ளரங்கு நிகழ்ச்சி – வண்ணாங்குண்டு கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வண்ணாங்குண்டு கிளை சார்பாக 25.10.2015 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சியில் சகோ.  இம்ரான் கான் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.