உள்ளரங்கு நிகழ்ச்சி – பாம்பன் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பாம்பன் கிளை சார்பாக 25.10.2015 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சியில் சகோ நஸ்ருதீன் மூடநம்பிக்கைக்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.