உள்ளம் – ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் கேம்ப் பயான்

ஷார்ஜா மண்டலம் நேஷனல் பெயிண்ட் கேம்பில் கடந்த 29-10-2012 அன்று பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது பாருக் அவர்கள் உள்ளம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.