உள்ளம் வலுப்பெற – அல் அய்ன் கிளை வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

அபுதாபி மண்டல அல் அய்ன் கிளை மர்க்கஸில் 23-04-2015 அன்று வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முனாப் அவர்கள் ”உள்ளம் வலுப்பெற” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்…………………….