உள்அரங்கு பயான் -பனைக்குளம் தெற்கு கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக 25.06.2015 அன்று இரவுத் தொழுகைக்குப் பின் மவ்ளவி அர்சத் அலி அவர்கள் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.