உலக அமைதிக்கு என்ன வழி – வடக்கு அம்மாபட்டினம் பொதுக் கூட்டம்

கடந்த 24-3-2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மா பட்டினம் கிளை சார்பாக மணமேல்குடியில் உலக அமைதிக்கு என்ன வழி என்ற தலைப்பில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றனார்கள். மேலும் மக்தூம் முஜாஹித் ஆகியோர் உரையாற்றினார்கள்.