“உறுதியான நம்பிக்கை ” – ஹதியா கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் 17-05-2013 வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்குப் பிறகு வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “உறுதியான நம்பிக்கை ” என்ற தலைப்பில் சகோதரர் “புதுக்கோட்டை கனி” அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ….