உறுதியான நம்பிக்கை – அஜ்மான் கிளை பயான்

 தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் வடக்கு மண்டல அஜ்மான் கிளை  சார்பாக கடந்த 22-08-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கல்ஃபான் மஸ்ஜித் அருகில் உள்ள அஜ்மான் மர்கஸில் வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. நூர் அவர்கள்  உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் கொள்கை சகோதர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்…