“உறுதிமிக்க ஈமான்” துபை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 17.02.2012 அன்று இரவு 9.30 மணிக்கு துபை மர்கஸில் நடைபெற்றது. இதில் துபை மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் “உறுதிமிக்க ஈமான்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!