“உறவை பேணுவோம்” – பட்டூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 13- 04 – 2012 (வெள்ளிக் கிழமை) “உறவை பேணுவோம்” என்ற தலைப்பில் பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி. ருமானா பாத்திமா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.