“உறவை இணைத்து வாழ்வோம்” – கடையநல்லூர் டவுண்

கடந்த 1.03. 2011 அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இதில் துபை மண்டல பொருளாளர் சகோதரர் இபுறாகிம் அவர்கள் “உறவை இணைத்து வாழ்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.