” உருவாகட்டும் ஊருக்கு ஒரு அழைப்பாளர்!” – நோட்டிஸ் விநியோகம் , லெப்பைகுடிக்காடு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 24/02/2012 வெள்ளியன்று ” உருவாகட்டும் ஊருக்கு ஒரு அழைப்பாளர்!” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!