உயிர் கொல்லி காதலை கொண்டாட ஒரு தினமா ? நோட்டிஸ் விநியோகம் எம்.எம்.டி.எ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம்  எம்.எம்.டி.எ காலனி கிளை சார்பாக 14.02.2012  அன்று காதலர் தினத்தன்று பொது மக்கள் கூடும் இடத்தில் உயிர் கொல்லி காதலை கொண்டாட ஒரு தினமா என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.