“உம்ரா வழிகாட்டி” முகாம் – துபை

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா தலைமை மர்கசில் 23.03.2012 அன்று மாலை 4:30 மணியளவில் உம்ரா செல்வோருக்கான “உம்ரா வழிகாட்டி” நிகழ்ச்சி மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.