உமராபாத் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 19-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாகிர் அவர்கள் ஷிர்க் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 20-6-2011 அன்று தொலைக்காட்சியில் மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.