உண்மை தோழர் அபுபக்கர் சித்திக்  ரலி (பாகம் -2) – மஸ்கட் மண்டல வாராந்திர சிறப்பு மார்க்க பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்கட் மண்டலத்தில் 10.10.2013 அன்று  வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கு வாரந்திர பயான்   நிகழ்ச்சி நடை பெற்றது, இதில் சகோ.இப்ராஹிம்  “உண்மை தோழர் அபுபக்கர் சித்திக்  ரலி (பாகம் -2)  ” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள், பின்னர் சகோ. அப்துல் ரஹீம்  “பெற்றோரை  பேணும் முறை  ” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்  பின்னர் .மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் அளித்தார்கள். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதர, சகோதரிகள்  கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…