உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிப்போம் – லெப்பைக்குடிக்காடு கிளை

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.மதினா அவர்கள் “நல்லெழுக்கம்” என்ற தலைப்பிலும்  சகோ.அப்துல் ஹமீத் மஹ்ழரி அவரகள் “உண்மையான முஹ்லிம்களாக வாழ்ந்து மரணிப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…………..